Issue of CPM membership card

img

சிபிஎம் உறுப்பினர் அட்டை வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் பேரவை கூட்டம் ஞாயிறு அன்று நடைபெற்றது.